உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Monday, 3 March 2014

சில மூலமந்திரம்


                                            சிவன் மூலமந்திரம்

ஓம் ஓம்கார நமசிவாய ஓம் நகாராய நமசிவாய‌ ஓம் மகாராய நமசிவாய ஓம் சிகாராய நமசிவாய ஓம் வகாராய நமசிவாய ஓம் யகாராய நமசிவாய ஓம் நம ; ஸ்ரீ குரு தேவாய, பரமபுருஷாய ஸர்வ தேவதா வசீகராய‌ ஸர்வாரிஷ்ட விநாசாய ஸர்வ துர்மந்தரச் சேதனாய த்ரை லோக்யம் வசமாய ஸ்வாஹா।


                            ஸ்ரீதுர்கா மூலமந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்

ஓம் ஸ்ரீதுர்காதேவ்யை ஸ்வாஹா ஓம்



-இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம். செவ்வாய் மற்றும் ராகு கால பூஜைகளில் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

 
                       ஆஞ்சநேயர் மூல மந்திரம்
 

ஸ்ரீராமதூதாய ஆஞ்சநேயாய, வாயுபுத்ராய, மஹாபலாய, ஸீதாதுக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய, ம்ஹாபலப்ரசண்டாய, பல்குணஸகாய, கோலாஹல ஸகல ப்ரஹ்மாண்ட பாலகாய,

ஸப்தஸமுத்ர நிராலங்கிதாய, பிங்கள்நயநாய அமித விக்ரமாய, ஸூர்யபிம்பஸேவகாய, துஷ்ட நிராலம்ப க்ருதாய, ஸஞ்சீவிநீ

ஸமாநயந ஸம்ர்த்தாய, அங்கத லக்ஷ்மணகபிஸைந்ய ப்ராணநிர்வாஹ்காய, தசகண்ட வித் வம்ஸநாய ராமேஷ்டாய, பல்குணஸகாசாய,

ஸீதாஸஹித ராம சந்த்ர ப்ரஸாதகாய ஷட்ப்ரயோகாங்க
பஞ்சமுகி ஹநுமதே நம
:
 
வராஹி மூல மந்திரம்
 

எண்ணியவை நிறைவேறும் :

ஒம் க்லீம் உன் மத்தபைரவி வாராஹி

ஸ்வ்ப்பண்ம் டட: ஹும்பட் ஸ்வாஹா !!

ஸ்ரீ மஹா வாராஹியின் அபூர்வமான மூல மந்திரம்

ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ

வார்த் தாளி , வார்த்தளி

வாராஹி வராஹமுகி வராஹமுகி

அந்தே அந்தினி நம :

ருத்தே ருந்தினி நம :

ஜம்பே ஜம்பினி நம :

மோஹே மோஹினி நம :

ஸதம்பே ஸ்தம்பினி நம:

ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்

ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி

ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு

சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்

ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்

 

           ஸ்ரீசுதர்சனர் மாலா  மந்திரம் 


செல்வம், நீண்ட ஆயுள்,உடல் நலம் தரும் ஸ்ரீசுதர்சனர் மாலா மந்திரம்



ஒம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய கோபீஜன வல்லபாய பராய பரம்புருஷாய பரமாத்மனே பரகர்ம மந்த்ர யந்த்ர தந்த்ர,ஒளஷத அஸ்த்ர
சாஸ்த்ராணி ஸம்ஹர ம்ருத்யோர் மோசய மோசய ஒம் நமோ பகவதே
மஹா ஸுதர்சனாய தீப்த்ரே ஜ்வாலா பரீதாய ஸர்வதிக் ஷோபன கராய ஹும் பட் ப்ரம்மனே பரம் ஜோதிஷே ஸ்வாஹா!!




 
 
 
 

ஆத்மாக்கள் செல்லும் பிறவி. விதி எப்படி மாற்றப்படுகின்றது

                                
 
                                    பிறப்பவர்கள்   இறப்பவர்கள்
 
இந்து தர்மத்தின்படி பிறப்பவர்கள் இறக்கிறார்கள், இறப்பவர்கள் பிறக்கிறார்கள். அது போல ஆத்மாவை அழிக்க முடியாது. அது ஊடுறுவி அமர்ந்து கொள்ளும் அதன் உருவங்கள் மட்டுமே மாறும் போன்றவற்றைப் பற்றி பகவத் கீதை போன்றவற்றில் விளக்கமாகவே கூறப்பட்டு உள்ளது. ஜனன மரணம் மற்றும் ஆத்மாக்களைப் பற்றிய விவரங்கள் கருட புராணம், பத்ம புராணம், பாகவதம் போன்றவற்றிலும்  காணப்படுகின்றது. அவற்றை எல்லாம் படித்தும், நான் கேட்டறிந்தவற்றைக் கொண்டும்  இறந்தவர்களையும், இறக்கும் நிலையில் உள்ளவர்களையும் பிழைக்க வைத்து உயிர் பிச்சை தர முடியுமா என்பது பற்றி சில  தகவலை கூறுகிறேன். படியுங்கள்.
ஒருவர் இறந்தப் பின் உடனேயே அவர் ஆத்மா அங்கிருந்து சென்று விடாது. பத்து மாதத்தில் ஒரு குழந்தை பிறந்து விடுவது போல பத்து நாட்களில் அதை இன்னொரு பிறவி எடுக்க வைக்க வேண்டும் என்பதற்காக இறந்தவர் உடலை விட்டு வெளியேறிய ஆத்மாவை பத்து நாட்கள் அதை அந்த இடத்திலேயே சுற்றித் திரிய யமதர்மராஜர் அனுமதித்து உள்ளார். இதன் காரணம் யமதர்மராஜருக்கும் அந்தக் கணக்குகளைப் பார்த்து முடிக்க பத்து நாட்கள் அவகாசம் வேண்டி உள்ளதாம். (யமனுக்கும் பத்து நாட்கள் வேண்டும் என்பது ஒரு வாய் வார்த்தைக் கணக்கே. பத்து என்ற எண்தான் முக்கியம்) . மேலும் உடலை விட்டு வெளியேறிய அந்த ஆத்மாவை பிரபஞ்சத்தில் சுற்றித் தெரியும் மற்ற தீய கணங்கள் சூழ்ந்து கொண்டு தம்முடன் பிடித்து வைத்துக் கொள்ளும்போது அவற்றின் பிடிகளில் இருந்து அந்த ஆத்மாவை மீட்டு அது நற்கதிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக  பத்து நாட்கள் மந்திரங்களை ஓதி சில சடங்குகளை செய்யும்போது அனைத்து  தீய ஆவிகளும் கணங்களும் அதை விட்டு விலகி விட அந்த ஆத்மா தூய்மையாகி தனது அடுத்த பயணத்திற்கு தயாராகி விடுகின்றது.

படம்-1
 இறந்து போனவர் உடலில் இருந்து வெளியேறும் ஆத்மாவை 
முதல் பத்து நாட்களும் சுற்றித் திரியும் ஆவிகள்/கணங்கள் 
அப்போதுதான் யமதர்மராஜர் அந்த ஆத்மாவை தன்னுடன் அழைத்துச் சென்று அதன் கணக்கு, வழக்குகளைப்  பார்த்து அது செல்ல வேண்டிய இடத்தை நிர்ணயிக்கின்றார். அது மீண்டும் எப்போது பிறப்பு எடுக்கும்? அப்படி பிறப்பவற்றுக்கு அதன் நிர்ணயிக்கப்பட்ட காலத்தை மீறி  உயிர் பிச்சை கிடைக்குமா?? இப்போது கீழே உள்ளதை கவனமாகப் படியுங்கள்.
ஆத்மா, பரமாத்மா எனும் ஒவ்வொரு ஜீவனும் 13 ஜென்ம காலங்களைக் கொண்டு பிரும்மனால் படைக்கப்பட்டு உள்ளது. படைப்பின் தத்துவப்படி   ஆத்மாவின் 13 ஜென்ம காலம் எனப்படுவது  சுமார் 781 ஆண்டுகளைக் கொண்டதாம்.  ஒவ்வொரு  ஆத்மாவும்  படைக்கப்பட்டவுடன் அதற்கு 13 ஜென்ம காலங்கள், அதாவது -781- ஆண்டுகள் வாசம் என்ற வாழ்கை நிர்ணயிக்கப்படுகின்றது.  781 ஆண்டுகளைக் கடந்ததும்  யமலோகத்துக்கு செல்லும் அந்த ஆத்மாக்கள் ஆத்மா அழிந்து விடாது. மாறாக சில காலம் எந்த ஜென்மமுமே  கொடுக்கப்படாமல் பிரும்ம லோகத்தில் தங்க வைக்கப்பட்டு  சில காலம் கழிந்ததும் இன்னொரு 13 ஜென்ம காலத்தை எடுக்க அது அனுப்படுகின்றது. அந்த இரண்டு ஜென்ம காலங்களில் உள்ள ஆத்மாக்களுக்கு எந்த சம்மந்தமே இருக்காது. (ஜென்ம காலத்தின் வருடக் கணக்கை படத்தில் காணவும்).



படம்-2
13 ஜென்ம காலத்தினை விளக்கும் உதாரணப் படம். 
இதில் காட்டப்பட்டு உள்ளதைப் போல ஆத்மா வரிசையாக  
ஒரு வருட காலம் முதல் படிப்படியாக 10 , 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 
மற்றும் 120 என பிறப்பு எடுப்பது இல்லை.  அந்த வாழ்கை காலம் 
எப்படி வேண்டுமானாலும் மாறி அமைந்து இருக்கும். 
இது ஒரு உதாரணப் படம்தான்.  ஆனால் ஆத்மாவின் 
மொத்த ஜென்ம காலம் 13 மற்றும் மொத்த வாழ்வு காலம் 781 வருடங்கள்தான்.


ஒவ்வொரு ஆத்மாவும் அந்த பதிமூன்று ஜென்ம காலத்தில் ஒன்று முதல் 120 ஆண்டுகள் வரை வாழும். அதாவது ஒரு வருட காலம் முதல் 120 வருடங்கள் ஆயுளைக் கொண்ட 13 நிலைகளை  781 ஆண்டுகளில் அது எடுக்கும். அப்போது ஒவ்வொரு  பிறப்பிலும்  அது எத்தனை ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற தலைவிதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளதோ அத்தனை ஆண்டுகள் வாழும். ஆனால் எத்தனை ஆண்டுகள் எந்தப் பிறவியில் அது இருந்தாலும், வாழ்ந்தாலும் அந்த ஆத்மாவின் மொத்த ஜென்ம வருடம் 781 தான். மேலும் அவற்றின் வாழ்க்கைக் காலம் வரிசையாக ஒரு வருட காலம் முதல் படிப்படியாக 10 , 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, மற்றும் 120 என்று இருக்காது. அது 30 , 20, 10, 100, 50, 60, 70, 80, 90, 40, 120, மற்றும் 110 என்றும் இருக்கும் அல்லது 120 , 20, 50, 80, 10, 60, 70, 100, 90, 40, 30, மற்றும் 110 என்று அல்லது எப்படி வேண்டுமானாலும்  இருக்கும். அது பிரும்மனைப் பொறுத்து அமையும். கீழே உள்ள படத்தைப் பார்க்கவும் .
படம்-3
 பிரும்மனைப் பொறுத்து அமைவதே 
 ஒவ்வொரு  ஆத்மாவின் ஜென்ம காலமும்  
இந்த நிலையில்  இறந்தவர்களையும், இறக்கும் நிலையில் உள்ளவர்களையும் பிழைக்க வைத்து உயிர் பிச்சை எப்படி தரப்படுகின்றது என்பதைப் பாருங்கள்.   உதாரணமாக 13 ஜென்ம காலத்தை எடுத்து வந்துள்ள ஒரு ஆத்மா அதன்  ஐந்தாம் ஜென்ம காலத்தில் (பிறவியில்) 40 வருட காலம் வாழும் வகையில் அல்லது அதன் பதினோராம் ஜென்ம காலத்தில் 100 வருட காலம் வாழும் வகையில் பிறப்பு எடுத்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்த காலகட்டத்தின் முடிவில் அதாவது 40 அல்லது 100 ஆம் வருட முடிவில் அதன் வாழ்கை முடியும் நிலை வந்து  விட அது வசிக்கும்  உடலின் உறவினர் அந்த ஜீவன்  மரணம் அடையக் கூடாது என வேண்டிக் கொள்ளும்போது  யாகங்களை செய்வதினாலோ ,  யாராவது முனிவர்கள் அல்லது மகான்கள் மூலம் மகிமைக் கிடைத்து  அது உயிர் பிழைத்து விடுமா என்றால், முடியும் என்பதே சரியான பதில்.  ஆனால் அந்த முனிவரோ, மகானோ, செய்யப்படும் யாகங்களோ  அவ்வளவு சக்தி பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும், தேவ சக்திகளுடன் இணைந்து உள்ளவர்களாக   இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் ஜனன-மரணத்தை 'மறு சரிக் கட்டல்' செய்ய அதை நிர்ணயிப்பவரிடம் பேசி (அவர் யமதர்மராஜன் என்று கூறினார்) உயிர் பிச்சை தர முடியும் என்றார் . அது எப்படி நடக்கும் ?
படம்-4

மேலே உள்ள உதாரணத்தில் இரண்டாவது  ஜென்ம காலத்தில் 10 வருட வாழ்கையை உயிர் பிச்சைப் பெற்று 15 வருட வாழ்க்கையாக ஆக்கி விட்டால் அந்த நீட்டிக்கப்பட்ட ஐந்து வருட காலத்தை அதற்க்கு அடுத்த ஜென்ம வாழ்கையிலோ அல்லது  மூன்று முதல் பதிமூன்றாவது ஜென்ம காலத்தில் ஏதாவது ஒன்றில் கழிக்கப்பட்டு விடும். அது போல ஆறாம்  பிறவி ஜென்ம காலத்து 50  வருட வாழ்கையை உயிர் பிச்சைப் பெற்று 58 என நீட்டி விட்டால் அந்த எட்டு  வருட நீடிக்கப்பட்ட காலம் அதற்க்கு அடுத்த ஜென்ம வாழ்கையிலோ அல்லது எட்டு  முதல் பதிமூன்றாவது ஜென்ம காலத்தில் ஏதாவது ஒன்றில் கழிக்கப்பட்டு விடும். இதைதான் உயிர் பிச்சைத் தருவது என்கிறார்கள். இது நடந்துள்ளது. நடக்கும் என்பதே உண்மை. (படத்தை வரையாமல் வாயால் அவர் விவரித்ததை அனைவறும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் படமாக தந்துள்ளேன்). ஒரு விஷயத்தை கவனியுங்கள். 781 வருட கால வாழ்க்கையில் அமைந்து உள்ள 13 ஜென்ம காலங்களை வகுத்துப் பார்த்தால் 60 .08 என வரும். (படம்- 2 ஐ  பார்க்கவும் ) அதனால்தான் 60 ஆம் வயதில் ஆயுள் விருத்தி தரும் சாந்தி ஹோமம் செய்து கொள்ள வேண்டும் என்பது தோன்றியதாம். 
 ஆத்மாவிற்கு மறு ஜனனம் தரப்படும்போது அது செய்துள்ள பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவை மனிதர்களாக மட்டும் அல்ல மிருகங்களாக, செடி கொடிகளாகப் பிறக்கின்றன. ஒரு விதத்தில் பார்த்தால் மனித வாழ்கை மூன்றில் ஒரு பங்குகூட இருக்காது. இந்த  பிரபஞ்சத்தில் மனிதர்களை விட செடி கொடிகளும், மிருகங்கள், புழு பூச்சிகளே அதிக ஜீவராசிகளாக உள்ளன. ஒவ்வொரு ஜென்ம காலத்திலும் ஒவ்வொரு மகான்கள் மூலம் அப்படி உயிர் பிச்சைக் கிடைத்துக் கொண்டே இருக்குமா என்றால் அது நடக்காது என்றார் அந்தப் பண்டிதர். கடைசி கட்டமான பதிமூன்றாவது ஜென்ம காலப் பிறவியில் ஆயுளை நீட்டிக்கவே முடியாது. ஆகவே உயிர் பிச்சை என்பது என்பது மனித வாழ்க்கையில் இருக்கும்போதுதான் கிடைக்கும்.  மிருகம் மற்றும் செடி கொடிகளின் ஆயுளில் கிடைக்காது.
படம்-5 
 சிவலோகம் மற்றும் விஷ்ணு லோகம் செல்லும் 
ஆத்மாக்கள் மறு பிறப்பு எடுக்காது

அது சரி. பல ரிஷி முனிவர்கள் மீண்டும் பிறப்பு எடுக்காத நிலைக்கு சென்று விடுகிறார்களே. அப்படி என்றால் அந்த 13 ஜென்ம காலம்  என்ற விதி சரியாக உள்ளதாக தோன்றவில்லையே என்று கேட்டதற்கு அவர் கூறினார் ' இந்தக் கேள்வி மிக நியாயமான கேள்விதான். 13 ஜென்ம காலம் எடுத்து அனுப்பப்படும் பிறவியில் சிலர் செய்யும் அபார புண்ணியங்கள், யாகங்கள், ஹோமங்களினால் அவர்களுக்கு சிவலோகப் பிராப்தி, வைகுண்டப் பிராப்தி,  மீண்டும் பிறவா நிலை  போன்றவைக் கிடைக்கின்றன. அப்போது சிவலோகப் பிராப்தி, வைகுண்டப் பிராப்தி, மீண்டும் பிறவா நிலை போன்றவைக் கிடைத்த அந்த ஆத்மாக்கள் யம லோகத்தில் இருந்து அந்தந்த லோகங்களுக்கு சென்று அங்கு சேவை செய்தவண்ணம் இருக்கும். அவை மீண்டும் அங்கிருந்து பிரும்ம லோகத்துக்கு பிறப்பு எடுக்க  வருவதில்லை. ஆனால் இப்படிப்பட்ட ஆத்மாக்கள் மிகக் குறைவானவையே '.  
படம்-6
இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் மூன்றில் ஒரு பங்குதான்.
மற்றவை-செடிகொடிகள், புழு, பூச்சிகள், மிருகங்கள் போன்றவை
மீதிப் பகுதியாகும். ஆகவே 13 ஜென்ம காலத்தில்  மிகக் குறைவான 
அளவிலேயே மனித ஜென்மத்தை ஒரு ஆத்மா எடுக்கும்

 எத்தனை முறை ஒரு ஆத்மா மனிதப் பிறவி எடுக்கின்றது, எத்தனை முறை பிற பிறவிகள் எடுக்கும் ? சிருஷ்டியின் விதிப்படி ஒரு ஆத்மா படைக்கப்பட்டு 13 ஜென்ம காலத்துக்கு அனுப்பப்படும்போது அதன் ஆரம்பமும், முடிவும் மட்டும் மனிதப் பிறவியாக அமைந்து இருக்க வேண்டும் என்பதே பிரும்மனின் கட்டளையாக இருந்துள்ளது . மற்ற பிறவிகள் அதாவது இரண்டாம் ஜென்ம காலம் முதல் பன்னிரண்டாம் ஜென்ம காலம் வரை அந்த மனிதப் பிறவிகளில் அவரவர்கள் செய்துள்ள பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, பெற்றுக் கொண்டுள்ள சாபங்களுக்கு ஏற்ப அவை மனிதராக இல்லாமல் பிற நிலைகளிலும்- பூச்சியாக, புழுவாக, செடி, கொடியாக, மிருகங்களாக எப்படி வேண்டுமானாலும் பிறக்க இயலும். ஆகவே உயிர் பிச்சை என்பதற்கு கணக்கு இல்லை. மனிதப் பிறவியில் மட்டுமே கிடைக்கும் என்பது மட்டுமே தத்துவார்த்தமான உண்மை.
அது சரி, ஒரு ஆத்மாவின் ஜென்ம காலத்தில் முதல் கட்டத்திலும் முடிவு கட்டத்திலும் அது ஏன் மனிதப் பிறவியாக இருக்க வேண்டும் ? அதற்குக் காரணம் இந்த பிரபஞ்சத்தை பிரும்மா சிருஷ்டி செய்தபோது முதலில் மனித உருவில் இருந்த --அன்கீரசா, அத்ரி, வசிஷ்டர், புக்லச, புலத்தியா, மார்கசி மற்றும் கிராத-- போன்ற ஏழு ரிஷி முனிவர்களைப் படைத்தார். அதன் பின்னர்தான் பிற ஜீவராசிகள் தோன்றின. அதனால்தான் முதலும் முடிவும் மனிதப் பிறவிகளாக உள்ளன.
ஆகவே இறந்தவர்கள் உயிர் பெற்று எழுவதும், ஜோதிட ரீதியாக இறந்து போக வேண்டியவர்கள் மரணம் அடையும் தருவாயில் ஜோதிடத்தை மீறிய செயலாக உயிர் பெற்று எழுவதும் நடக்கக் கூடிய சம்பவங்களே. இதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை என்பதே அந்த பண்டிதர் கூறிய கருத்து .
உங்கள் கருத்து என்னவோ?

கீழே தரப்பட்டு உள்ள படங்கள் மேலே  உள்ள  கட்டுரையின் 
  தத்துவத்தை விளக்கும் படங்கள்

படம்-7
நமக்கு மேலே ஏழு  தேவ லோகங்களும், 
கீழே ஏழு பாதாள லோகங்களும் உள்ளன.

 படம்-8
ஒரு படைக்கப்பட்ட ஆத்மா 13 வருட ஜென்ம காலத்தில் வாழ 
பிறப்பு எடுப்பது பிரும்ம லோகத்தில் இருந்துதான். 
முதலில் அது மனிதப் பிறவியையே எடுக்கின்றது 

படம்-9
ஒவ்வொரு  கால வாழ்வு முடிந்ததும் அது 
முதலில் செல்வது யமலோகத்துக்குத்தான்

படம்-10
யமலோகம் செல்லும் ஆத்மா அதன் பாவ 
புண்ணியத்துக்கு ஏற்ப அடுத்தப் பிறவி எடுக்கும்வரை  
தங்குவதற்கு  நரகம் அல்லது சொர்கத்துக்கு செல்லும்


படம்-11
யமலோகம் செல்லும் ஆத்மா அதன் பாவ 
புண்ணியத்துக்கு ஏற்ப அடுத்தப் பிறவி எடுக்கும்வரை  
தங்குவதற்கு  நரகம் அல்லது சொர்கத்துக்கு செல்லும். 
அங்கு தண்டனை அனுபவித்தப் பின் மீண்டும் பிறவி 
எடுக்க  பிரும்ம லோகத்துக்கு செல்லும். 


படம்-12
  தனது அடுத்த பிறவியை எடுக்க பிரும்ம லோகத்துக்கு  
செல்லும் ஆத்மாக்கள்  அதன் பாவ புண்ணியங்களுக்கு 
ஏற்ப  மீண்டும் மனிதப் பிறவியையோ அல்லது 
வேறு- பூச்சி,புழு, மிருகம், ஊர்வன, செடி கொடிகள் என - 
அந்தந்தப் பிறவி எடுக்க அது  அனுப்பப்படும்.

படம்-13
ஒரு முக்கியமான விஷயம் என்ன என்றால் பாதாள லோகத்தில் இருந்து எடுத்தப் பிறவிகளில் உள்ளவை பிறவி முடிந்ததும் யமலோகம் சென்றாலும் அவை சொர்க்கம்-நரகங்களுக்கு அனுப்பப்படுவது இல்லை. காரணம் மனித வாழ்வில் செய்த பாவத்திற்கு பரிகாரமாகவே - பூச்சி,புழு, மிருகம், ஊர்வன, செடி கொடிகள் என - பிறவி எடுத்து பாதாள லோகத்திற்கு செல்வதினால் பாதாள லோகத்தின்  பிறவி முடிந்தது  திரும்பும்  ஆத்மாக்களுக்கு தண்டனைகள் வழங்காமல் அந்தப் பிறவிகளின் கணக்குகளை எடுத்துக் கொண்டு அவற்றை பிரும்ம லோகத்துக்கு பாவ புண்ணிய வழக்குகளுடன்  அடுத்தப் பிறவி என்ன எடுக்க வேண்டும் என்பதைக் கூறி  யமராஜர் அனுப்பி விடுவார். அதற்கேற்ப பிரும்மா அந்த ஆத்மாக்களை மீண்டும் பிறவி எடுக்க அனுப்புவார். அந்தந்தப் பிறவி முடிந்ததும் அந்த ஆத்மா மீண்டும் மீண்டும் 13 ஜென்ம கால பிறவி  முடியும்வரை யமலோகம், பிரும்ம லோகம் எனச் சென்று விட்டு 781 ஆண்டுகள் பிறவி எடுத்தபடி இருக்கும். அத்துடன் அதன் 13 ஜென்ம காலமும்  முடிந்து விடும்

Sunday, 2 March 2014

ராஜ வசியம்,நாயுருவி மந்திரம்

 
ராஜ  வசியம் என்றால் என்ன என்ற விளக்கம் உங்களுக்கு தெரியுமாகையாள் அடியேன் நேரடியாக பதிவிடுகிறேன்.

மந்திரம் 

அரி ஓம் ஸ்ரீ ராமா ஆனந்த தாண்டவா உருத்திர மூர்தியே என்னைக்கண்ட சர்வ ராசரும் சர்வ சனங்களும் என் வசமாகவே சுவாகா. 

கிரிகை

சுத்தமான சந்தனத்தை பன்னீரில் கலந்து உரு 108 செய்து பொட்டு வைக்க சித்தியாகும்



சத்துரு வசியம் - நாயுருவி மந்திரம்
வணக்கம்,

மீண்டும் ஓர் சத்துரு வசிய முறை உங்களுக்காக. இது மிகவும் இலகுவான எளிதான முறையாகும்.

நாயுருவி எனும் மூலிகை பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் அதை பயன்படுத்தி உடனடியாக செய்யும் ஓர் வசிய முறையே இது.

மந்திரம்

ஓம் எழுவானை படுவான் நாயுருவி ஏனானை முகத்து நாயுருவி புலி போல் முனங்கி நாகம் போல் சீறி மான் போல் வருவாரை நாவடங்க விட்டாய் நாயுருவி சிவாகா.

கிரிகை

உரு 108 

நாயுருவி செடிக்கு சாபம் நீக்கி அதன் துளிர்களை பறித்து உள்ளங் கையில் வைத்து கசக்கி அதன் சாற்றை பொட்டாக இட்டுச்செல்ல எதிராளிகள் வணங்குவார்கள்
 
 
                          அஞ்சனாதேவி மூல மந்திரம்
 
 
மந்திரம் 1ஓம் றாங் றீங் அஞ்சனி தேவி மாயி வா வா சுவாகா

 மந்திரம் 2

ஓம் றாங் றீங் பாதாளதேவி வாயுபத்தினி பகவதி என் முன் வா வா சுவாகா

மந்திரம் 3

ஓம் அஞ்சனி தேவி சர்வ பேதனி ரூபி இளவானி வாய்வு தேவி பூதாளி சர்வ அஞ்சனி பிரவஞ்சனி அனுமானை பெற்றவளே பாதாளம் தெரிய சுவாகா.

இவை தவிர இன்னும் பல நூறு மந்திரங்கள் உள்ளன
 
 
 
முக வசியம்  அல்லது  சர்வசன  வசியம்

  இந்த முறை உங்களில் பலருக்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் திலர்த்தம் (பொட்டு) வைப்பது பழக்கத்தில் இல்லாதவர்கள் திடீர் என பொட்டுடன் கானப்பட்டாள் பலரும் சந்தேகிப்பர் ஆனல் இது தாயத்து முறையில் கழுத்தில் அணிந்து கொள்வதால் யாரும் சந்தேகிக்க மாட்டார்கள்.

மந்திரம்.

ஓம் றிம் அம் உம் சிம் ஐயும் சவ்வும் கிலியும் சிவயந வா வா நசி நசி சர்வ வசிகரி நசி நசி வா வா வந்து என் முகத்தில் நில் சர்வ லோகத்து  சர்வ சனங்களும் என்வசமாகவே சுவாகா. 

அட்ஷரம்


  













கிரிகை

தங்கத்தகட்டில் கீரி உரு 108 செய்து தாயத்தில் அடைத்து கழுத்தில் கட்டவும்.

பூசைக்கு செவ்வளரி பூ சக்கரை பொங்கள் வைக்கவும்.
 
                                                   

காதல்,கணவன்,மனைவி,வசியம்,

 
எத்தகைய வசிய முறையை பின் பற்றினாலும் முதலில் வசியம் படுத்தும் நபரின் லக்ன பலன், தாரா பலன், பஞ்சக பலன் தெரிந்து அதற்கு தக்கவாறு வசிய முறைகளை பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

திருமணமான  பெண்களை வசியம் செய்ய கூடாது
திருமணமான ஆண்களை வசியம் செய்ய கூடாது
குரு ஸ்தானத்தில் இருப்பவரை வசியம் செய்ய கூடாது
விரதம் மேற்கொண்டிருப்பவரை வசியம் செய்ய கூடாது

மதன மேகலா லக்ன பீடம் வைத்து செவ்வாய் வெள்ளிகிழமைகளில்
 மந்திர உச்சாடனம் செய்துவர 
எண்ணிய திருமணம் பலிதமாகும்.
மதன மேகலா என்பது  விஸ்ரூப
 யட்சிணி அதாவது நீர், காற்று, மண்
 தீ போன்ற இயற்கை சக்தியில்
 அட்சராம்சம் கொண்டது. 
மதன மேகலா லக்ன பீடம் 
 ஐந்து அங்குல நீளம் நான்கு
 அங்குல அகலம் கொண்டது 
இதன் உள்ளே ரதிமன்மத வசிய சக்ரமும் விவாக பந்தினி சக்ரமும் பதிக்கப்பட்டிருக்கும். (சில இடங்களில் குறிப்பிட்ட ஆடவனின் ஜாதகமும் பந்தனம் செய்யப்படுவதுண்டு)  பொதுவாக இந்த உபாசனையை நீரில் நின்றுக்கொண்டு செய்ய வேண்டும் ஆனால் குளியலறையில் குளித்து முடித்தப்பின் ஈர உடலோடு ஆடைஏதும் அணியாமல் கிழக்கு நோக்கி நின்று வலது உள்ளங்கையில் பீடத்தை வைத்து இடது கையால் தாங்கி, 

ஓம் ஈம் க்லீம் நமோ பகவதி ரதி வித்மயே மஹா மோஹினீ காமேசி
மம பந்தம் சித்த பதீம்
ஸ்வயம் பூர்வம் பந்தம் வசி குரு குரு ஸ்வாஹா

என்ற மந்திரத்தை ஒன்பது முறைகள் சொல்லி  உடலில் இருந்து நீரை எடுத்து மூன்று முறை பீடத்தை சுற்றி குறிப்பிட்ட ஆடவனை நினைத்து காற்றில் தெளிக்க வேண்டும்

இதை தவிர்த்து காதலில் வெற்றி பெற வசிய பொடி அல்லது சொக்கு பொடியை பயன்படுத்துவதாக மலையாள மாந்த்ரீகத்திலும், சித்தர் வழி முறைகளிலும் சொல்லப்படுகின்றன. குறிப்பாக சிதம்பர அஷ்ட கர்மத்தில் கருவூர் சித்தர் பல முறைகளை சொல்லுகின்றார்

மலையாள மாந்த்ரீகத்தில் இந்திர கோபம்.மதனகாமபூ, 
வெண்குன்றி மணி,சுழல் வண்டு, 
ஈப்புலி, நீர் மேல் நெருப்பு
 போன்றவற்றை அஷ்ட்டாங்க
 திராவகம் எனப்படும் குறிப்பிட்ட
 சில எண்ணைகளை சேர்த்து
 தயாரிக்கப்படும் களிம்பை 
மூங்கில் குறுத்தில் காப்பிட்டு 
வீனாயட்சினி மூலமந்திரத்தை
 ஒன்பது வேளை 1008 உரு ஏற்றி 
பெண்ணின் உடல் திரவத்தோடு 
கலந்து உட்கொள்ள  கொடுக்க 
ஆண்களை வசப்படுத்தமுடியும் 
என்று சொல்லப்படுகிறது.

மரமஞ்சள்.கஸ்தூரி,தாழம்பூத்தாள்,கல்மதம்,பாதிரி, வென்கற்கை ஆகியவற்றுடன் குறிப்பிட்ட சில பூஞ்சைகளை குழிதைலத்தில் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி வெங்கார பற்பத்தில் புடம்போட்டு வாகை பலகையில் வைத்து மதன கன்னிகா மூல மந்திரத்தால் உரு ஏற்றி உணவில் கலந்து கொடுத்தாலும், பாற்குரண்டி வேரில் கணமாக பூசி காயவைத்து குறிப்பிட்ட ஆணின் உடமைகளில் வைத்தாலும்  உச்சிஸ்ட்ட மதன கன்னிகா அந்த ஆணின் உறக்கத்தில் போய் குறிப்பிட்ட பெண்ணோடு சேர உத்தரவு கொடுக்கும் என்று யட்சிணி வசிய நிகண்டு என்ற நூல் குறிப்பிடுகிறது


உச்சரிப்பு மாறினால் மந்திரமே எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம்


                               மந்திரம் தவறான உச்சரிப்புகள் என்ன செய்யும்?



     மந்திரம் என்பது ஏதோ பல வார்த்தைகளை போட்டு தொடர்ச்சியாக சொல்லக்கூடிய சொற்றொடர் அல்ல. அது, நமது எழுத்துக்கள் அல்லது அட்சரங்களில் உள்ள அதிர்வலைகளை பிரபஞ்சத்தில் உலாவ விட்டு நமக்கு தேவையான பலன்களை கொடுக்கும் ஒரு முறை .உச்சரிப்பு  மாறினால் மந்திரமே எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம்

      அதிர்வலைகள் நேர்மறை, எதிர்மறை என்று இரண்டு பிரிவுகளாக உள்ளது. நேர்மறை அதிர்வலைகள் என்பது நல்ல நோக்கத்தோடு, சரியான உச்சரிப்புகளுடன் ஜெபிக்க கூடிய முறையில் உருவாகும்.
எதிர்மறை அதிர்வலைகள் என்பது கெட்ட நோக்கத்தோடு ஜெபிக்க கூடிய முறையில் உருவாகும். (பல சமயங்களில் தவறான உச்சரிப்புகள் எதிர்மறை அதிர்வலைகள் ஏற்படுத்தும்). எனவே, தவறான உச்சரிப்புகளை முடிந்த வரை  தவிர்ப்பது  நல்லது பயக்கும்.

             பொதுவாக மந்திரங்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று ஆபத்தானவை,  மற்றொன்று ஆபத்தில்லாதவை. எல்லா பீஜ மந்திரங்களும் மிகவும் ஆபத்தானவை. அதன் உச்சரிப்புகள்  மாறும் போது பலன்களும் மாறும். ஒவ்வொரு பீஜங்களும் ஒவ்வொரு சக்தியை குறிக்கும். எனவே அந்த சக்தியை கவர்ந்திழுக்க அதன் சரியான உச்சரிப்பை உபயோகிக்க வேண்டும். ஆபத்தில்லாத மந்திரங்கள் என்பது பொதுவாக அனைவரும் உச்சரிக்கும் "ஓம் நமசிவாய,  ஓம் நமோ நாராயணாய, ராம ராம, கிருஷ்ணா கிருஷ்ணா"  போன்றவைகள் ஆகும். இதற்கு எந்த விதிகளும் இல்லை.


                                      குரு அவசியமா?



   எந்த ஒரு கலைக்கும் குரு நிச்சயமாக தேவை. ஆனால் மந்திர யோகத்திற்கு குருவை தேடி, தீட்சை பெற்று பின் மந்திர பாராயணம் செய்வது என்பது இந்த காலத்திற்கு பொருந்தாது. ஆனால், குரு முகமாக ஒருவர் மந்திரங்களை அறிவதே சிறப்பு. எந்த மந்திரங்களை, எந்த அளவில், எந்த அழுத்ததில் உச்சரிக்க வேண்டும் என்பது அனுபவசாலிகளுக்கே தெரியும். அப்படி, குருமுகமாக கற்க இயலாதவர்கள், "குரு தட்சினாமுர்த்தி "யை மானசீக குருவாக ஏற்று மந்திர உச்சாடனம் செய்ய ஆரம்பிக்கலாம்.



                               பிரமச்சரியம் அவசியமா?

     நிச்சயமாக அவசியம் இல்லை. இல்லற வாசிகள், பிரம்மச்சாரிகள், சந்நியாசிகள் என்று யாராக இருப்பினும் மேலே சொன்ன ஒழுக்க முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

வசிய மூலிகை சாப நிவர்தி மந்திரம்



வசியம். தேவவசியம்
 
 நாக மல்லி என்கின்ற செடியைப் பிடுங்க மந்திரத்தை சொல்லப் பாடுகிறேன் கேள்
 
 "ஜெய ஜெய ஓம் கிலியும் பகவதா"
 
 என்று மந்திரம் ஜெபித்து பிடுங்கிவந்து நிழலில் காயவைத்துப் பொடிசெய்து துணியில் வைத்து உருட்டி திரியாக்கி ஒரு விளக்கில் காராம் பசுவின் நெய் விட்டு முன் செய்த திரியை அதில் போட்டு எரித்து அந்த மையை எடுத்து திலகமாக நெற்றியில் இட்டால் தேவர்கள் எல்லாம் வசியமாவார்கள்
 
.
 மிருகவசியம்
 
வெண் குன்றி மூலிகை வேர் எடுக்க,
 "வம் வம் வசி வசி மிருகவசீகரி ஓம்"
 என்கின்ற மந்திரத்தை சொல்லி, வேரைப் பிடுங்கி எடுத்து வாயில் போட்டுக் கொண்டு எந்த மிருகத்தை அழைக்கிறோமோ அது வசியமாகும்
 
 .
 லோகவசியம்
 
 
 கோணான வானை எனும் (ஆனை வணங்கி) மூலிகையின் சாபம் நீக்குவதற்கு மந்திரம்
 "றீங்ரீ"
 என்று லட்முரு ஓதி எடுத்து உன்னுடன் வைத்துக் கொண்டால் உன்னை எதிர்த்து வரும் கோடிப் படையானாலும் தலை வணங்கும் மூலிகை தானே, என்கிறார். இன்னுமொரு முறை > விஷ்ணு கறந்தை செடிக்கு சாபம் நீக்குவதற்கு மந்திரம் எதுவென்றால், என் மாணவர்கள் அறிந்து கொள்வதற்காய் சொல்கிறேன்.
 "சிம் சிம் சிம்" 
என்று ஒருலட்சம் முறை செபித்து பிடுங்கி வைத்துக் கொண்டால், இந்த உலகத்தில் சித்தனென்ற பெயரெடுக்கலாம். என்கிறார் .
 
 
 லோகவசியம்
 
 
 பூனை வணங்கி என்கின்ற செடிக்கு சாபம் நீக்குவதற்கு மந்திரம் எதுவென்றால்
 "தூ தூ "
 என்று ஓத சாபம் நிவர்த்தியாகும். சகல பலம் பொருந்திய மன்னரையே மயக்கக் கூடிய இந்தத் தழைக்கு ஒருலட்சம் தடவை "தூ தூ " என்று ஓதி உருக்கொடுத்து பிடுங்கி வைத்துக் கொண்டால் இந்த நாடு எல்லாமே உனக்கு வசியமாகும்
லோக வசியம்
 
 
 லோக வசியம் மூலிகை பெயர்: மூக்கிரட்டை.{சிகப்பு சாரனை} மூலிகை படம் பூஷ நட்சத்திரம் வரும் நாள் பிரம்ம முகூர்த்தத்தில் காலை நேரம் 3.30 இல் இருந்து 5.30 நேரத்திர்குள் மஞ்சள் நூல் காப்பு கட்டி மூலிகை சாப நிவர்தி செய்து உயிர் கொடுத்து வேர் பிடுங்கி வலது கையில் கட்டிகொள்ள வசிகரசக்தி கிடய்க்கும் .
 
 
 மூலிகை சாப நிவர்தி மந்திரம்
 
 ஓம் மூலி ஓங்கார மூலி சர்வ மூலி சர்வ சாபம் நசி மசி உன் உயிர் உன் உடலில் நிர்க்க சுவாஹா
 உயிர் கொடுக்கும் மந்திரம்
 
  ஓம் நமோ சர்வலோக வசீகராயா குரு குரு சுவாஹா

                                                                                      
 

 

Saturday, 1 March 2014

வசிய மந்திர இரகசியங்கள்


மோகினி மந்திரம்

ஓம் மோக மோகினி விரும மோகினி விஷ்னு மோகினி ஈஸ்பர மோகினி ஈஸ்பரனை கண்டு மோகித்தாள் போலே என்னைக்கண்டவர்கள் அணைவரும் என் மோகத்திரளிள் சிக்கி என் வசமாகவே சுவாகா


மூல மந்திரம்

ஓம் ரீங் வசி சர்வ மோகினி வசியமாகவே சுவாகா

(பௌர்ணமிதிணத்திள் சந்திர ஒளி படும்படியா இருந்து இதை செய்யவேண்டும்)
 
 
 
இது மிகவும் முக்கியமான ஓர் மந்திரம் ஆகும். தனிப்பு செய்யும் மாந்திரீகர் கண்டிப்பாக சித்தி செய்ய வேண்டியது.

 குருவை மனதில் நினைத்து அவர் தன் முன் நிற்பதாக பாவனை செய்துகொண்டு இந்த மந்திரதை பிரயோகிக்கவும்.

மந்திரம்

ஓம் அன்று தாய் தலை அறுத்த அங்குச ராமன் பிறந்து தக்கன் தலை அறுத்து யாகம் அழித்து பின்னும் சிங்காசனத்தில் சினந்து பாய அகோரம் பொறுக்க மாட்டாமல் அங்குசம் கொண்டு கட்டி வந்த மந்திரத்தாள் உருவே தனிந்து அகோரம் அடங்கி சர்வ அங்குசமும் குளிர்ந்து தனி தனி சுவாகா   

 
கிரிகை

சலத்தில் (நீர்) 9 முறை உரு செய்து சாமி ஆடுபவரின் தலையில் மந்திரத்தை செபித்தவாரு ஊற்ற எப்படிப்பட்ட தேவதையும் தனியும். இது அனுபவ உன்மை


                                           பேய் விரட்டல்

குறிப்பிட்ட நபரை காய் வெட்டி கழிப்பு செய்து விட்டு திரும்பி வரும வழியில் உள்ள சந்திகள் அனைத்திலும் இந்த மந்திரத்தை பயன் படுத்தி பேய்கள் மற்றும் பின் தொடரும் பூத பிசாசுகளை நம்மை தொடராது நிறுத்துவது மிகவும் அவசியம்,


மாறாக நீங்கள் தனியாக இரவு நேரங்களில் வரும் போது உங்களை யாரேனும் பின் தொடர்வது போல் தோன்றினாலும் இதை பயன் படுத்தி உங்களை பாதுகாக்க முடியும்.

மந்திரம்

ஓம் எட்டுத்திக்கும் பதினாறு கோணமும் கட்டினேன் இராமரும் லட்சுமனனும் கடலை கட்டி மறித்தால் போலே நானும் இக் கோடு கட்டி மறிக்கிறேன். 
அரி நம சிவாயா நில் சிவாகா. 

கிரிகை

மந்திரம் செபித்த வாரு மூன்று கோடு குறுக்கால் கீரவும். திரும்பி பார்க்காமல் வரவும்

வினாயகர் துனை கொண்டு   அகோரம் தனிப்பது

அகோரம் தனிப்பது என்றால் இலகுவான விடயம் என்று என்னி அவசரப்பட்டு உங்கள் திறமையை காட்டி பேர் கெட்டு போகவேண்டாம்.
அனைத்து தேவதைகளும் ஒரே மந்திரத்துக்கு அடங்காது என்ற நினைவு உங்கள் மனதில் ஆழமாக பதிய வேண்டும்.
மந்திரம்ஓம் சரவணப்பொய்கையில் சண்முகன் தோன்றிய சத்தம் கேட்டு சதாசிவன் சிந்தை மகிழ்ந்திருக்க சூரன் விட்ட நெருப்பை உன் துதிக்கையால் அமிழ்த்தினால் போலே தனியப்பா தனி ஆதி விக்னேஸ்வரனாணை சர்வாங்குசம் அடங்க தனி தனி சுவாகா.